Comments for பறை

Comment on பறையன் எனச் சொன்னால் ஏன் நமக்குக் கோபம் வருகிறது? எதிர்வினை: இண்டர்லோக்: சாதிய கட்டமைப்பும் சாதிய எதிர்ப்புணர்வும் by samparayar
Ayyaa..thangkalai intha valaithalam moolam thodarpu kolluvathil mikka makilchi adaikiren.

yennaip patriya oru siru arimukam.Yennudaiya peyar s.samparayar.Naan Tamilnattil….viruthunagar maavattathil ulla irasapalaiyam..vattathil…somaiyapuram theruvil vaalukiren.Naan muthukalai varaiyil padithullen.Naan

Tamilnadu Parayar Peravai yennum manitha neya makkal amaippai nadathivarukiren.

inthap peravai  moolam Parayar perinathin varalaatru meetturuvaakkathirkaana  viduthalaip paniyai seithu kondu irukkiren.

inthap peravai moolam …tamilakathil ulla theendaamaiyai olikka …alikka …peravai moolam vanmurai atra manitha neya adippadiyil seithukondu irukkiren.

Melum…penkal munnetram, samooka viduthalaikkaana varalaatru meetteduppup panikal, samooka munnetram,ilaignarkal kalvi, kulanthaikal kalvi,arasiyal,samookap paathu kaappu yentru …yentru yellathalathillum seyal pattuk kondu irukkintrom…

naagkal parayar yentra chollukku …parayar yenpathu saathiyalla..athu oru perinam …yentru varalatrai chollikkondum irukkirom…

itharkkaaka…parayar varalatru meetturuvaakkathirkkaana karutharangkam nadathukirom…parayar kalaith thiruvilaakkalaiyum nadathukirom…

paraik karuvikalaiyum..

kalaikalaiyum…pork karuvikalaka maatruvom yennum uyarntha nokkathil….parayarinathin viduthalaip paniyai seithu kondu irukkintrom.

angku yenna soolalil parayarkal ullarkal yentru theriya villai…aanaal parayan yenpathil pathatram, payam, ilivu, avamaanam ,ullathaka…interlok ithal moolam velip pattu ullathu yennpathaip padithu purinthu kondom…

yethuvaaka irunthaalum…ungkal naatirkku yetraar pola ungkal valkkai,,matrum arasiyl…paathukaappuk karuthi…neengkal namathu varungkalach santhathikalukku nalla thalai muraiyaiyum, nalla varalarukalaiyum, avan saarntha parayar inam ilivaanathallatha..athu oru aanda paramparai..nanthan kula arasap parayar perinam yenpathai thelivaakak suttik kaatungkal…

melum …Singapore Ilangkovan…thannudaiya OOdadi, puthinathil..

.thannudaiya naadakathil varum kathaap pathiram muluvathume, parayarkalaik kondu..

.singapore, malesiya.. pontra vaannuyarntha nagarangkalaik katti  uruvaakkiyathu namathu parayar inam thaan yentru naadaka vaayilaaka ulagam pooraam…maarthattich chollukiraare..thannudaiya

” Agni Kootthu ” nadakathin moolam…

Avaraip patrith theriyumaa? avar yenna nokkathil…ithai seithu kondu irukkirarkal?

neram iruppin min anjal seika…

pakirnthu kolka ungkal naatin “nammavar” sangkam…patriyum thakavalkal chollavum…

yentrum ungkalin nesamum..natpudanum…parayar perinathin viduthalaip paniyil …ungkal..samparayar.

min anjal : samparayar@gmail.com

samparayar@yahoo.com

pathilukku kaathirukkiren…

nesamudan..samparayar.

Comment on மீண்டும் இண்டர்லோக் : ‘நியாட்டின்’ பிற்போக்குத்தனம் by கே.பாலமுருகன்
இலக்கியம் மதத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்கிற அயோக்கியத்தனமான கருத்துகளை உருவாக்க முயன்ற இந்தக் கூட்டத்தின் செயலைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். இவர்களுக்கெல்லாம் என்ன இலக்கியம் தெரியும்? அல்லது இலக்கிய வாசிப்பாவது இருந்திருக்கிறதா? இவர்கள் யார் மதப் பெயரைப் பயன்படுத்தி இலக்கியத்தின் மீது அதிகாரத்தைச் செலுத்த?

Comment on மீண்டும் இண்டர்லோக் : ‘நியாட்டின்’ பிற்போக்குத்தனம் by வீ.அ.மணிமொழி
அந்தக் கூட்டடத்திற்கு நானும் சென்றிருந்தேன். கூட்டத்தில் பேசியவர்கள் அனைவரும் நன்கு கல்வி கற்றவர்கள். ஆனால் எந்தப் பயனும் இல்லை.  அன்று பலர் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்பொழுது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது கிடைத்து விட்டது.

ஓர் ஆசிரியர் என்ற முறையில் மாணவர்களைத் தொட்டு இவர்கள் பேசும் அக்கறையான பேச்சு மனதைக் குளிர வைத்து விட்டது.இவர்களின் புன்னியமற்றப் போராட்டத்தில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது எவ்வகை நியாயம் என்று தெரியவில்லை. மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களின் எதிர்காலத்தை நாசம் செய்ய வந்த கூட்டம் என்று நினைக்கின்றேன். படிவம் 5-ல் படிக்கும் மாணவர்களுக்கு 17 வயது தான். மேலும், அடிப்படையில் நமது இந்திய மாணவர்கள் உணர்ச்சி மிக்கவர்கள்.இவர்களின் தூண்டுதலின் பெயரில் பள்ளியில் போராட்டம் நடத்தினால் மாணவர்கள் கல்வியை இழக்க நேரிடும்.இது தேவையா?இது என்ன தமிழ்ப்படமா…

அடுத்து , எஸ்.பி.ம் தேர்வில் மலாய் மொழி தேர்வுக்குச் செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என்று பிரபலவாதி ஒருவர் பேசியது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இவர்கள் படித்துவிட்டு நல்ல வேளையில் இருப்பதால் அடுத்தவர்கள் எக்கேடு கொட்டாலும் இவர்களுக்கு என்ன கவலை…?

Comment on என்னை நாயென்று கூப்பிடுங்கள் by பாக்கியராஜ்.ஆ
அய்யோ அருமை அருமை !

Comment on பூக்காரப் பாட்டியிடமிருந்த காலம் by Novah...
palaya sugamane suvadugalai thoosi tatti elupiye varigal..todaratum ungal ilakiya samuge sevai…

Comment on சிறுகதை: என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி by Novah...
sonthe kudumbathalleye odukka patte oru jeevanin kural…innumum pala kudumbangalil olitthu maraika patta kuralgalin pirathibalippu…

Comment on பறையன் எனச் சொன்னால் ஏன் நமக்குக் கோபம் வருகிறது? எதிர்வினை: இண்டர்லோக்: சாதிய கட்டமைப்பும் சாதிய எதிர்ப்புணர்வும் by Yoganand
Sirrppana oru thodakkam…Ithai thodandhu sella yen manamarndha Valthukkal…

Yoganand

Intha Vulagam/Pripanjam.

Comment on அரசியலின் மீதான மாற்றுப் பார்வை by தமிழினியன்
சாதாரண காலங்களில் சமுதாய அமைப்பில் மாற்றம் தேவைப்படாத நேரங்களில் வழக்கமான அரசியல்வாதியே பதவியை நிரப்புகிறான். அறிஞர்கள் நுழைவதில்லை. அப்போதெல்லாம் அறிஞர்கள் அரசியலல தூரத்திலிருந்து கவனிக்கிறார்கள்! அவ்வப்போது தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். அவ்வப்போதெல்லாம் கருத்துக்கும் காலத்துக்கும் ஒவ்வாத மனிதனாக அறிஞனை சமுதாயம் கருதுகிறது……!

Comment on ஏன் பறை ? by AMUTHA VINAYAGAM
மிக துல்லியமான கூற்றுகள், அனைத்து இன மக்களிடையே ஒற்றுமை ஓங்க, சுரண்டப்படும் தொழிலாளர் வர்க்கம் இணைந்தே ஆக வேண்டும்..

Comment on என்னை நாயென்று கூப்பிடுங்கள் by AMUTHA VINAYAGAM
wonderful poem, my fren…keep it up ur service for Malaysians’ Indian…